வேலைநிறுத்தம் துவங்கியுள்ளது. வாழ்த்துகள்..20-4-10 காலை அமைச்சர் மீண்டும் பேச அழைத்துள்ளார். முடிவுகள் நம்பிக்கை தரும் வகையில் அமைந்தால் தவிர வேலைநிறுத்தத்தை விலக்கி கொள்ள வாய்ப்பில்லை என்றே தலைவர்கள் கருதுகின்றனர். ஒன்றுபட்ட போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்..
No comments:
Post a Comment