பிட்ரோடா கமிட்டீ அறிக்கை நடைமுறை சாத்தியமற்றது என்ற கருத்தை திரு ராஜகோபால்(எம் டீ என் எல்)சென்னை எஸ் என் இ ஏ மாநாட்டில் உறுதி பட தெரிவித்தார். 78.2 தொடர்ந்து விவாதிக்க வேண்டிய பிரச்சனை அதற்கான மாற்றுகளை(விட்டு கொடுப்புகள்?) விவாதிக்க நிர்வாகம் தயாராக உள்ளது என குல்திப் கோயல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment