அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது
Showing posts with label ஊதிய மாற்ற செய்திகள். Show all posts
Showing posts with label ஊதிய மாற்ற செய்திகள். Show all posts

Wednesday, January 20, 2010

BHEL ஊதிய உடன்பாடு

BHEL ஊதிய உடன்பாட்டில் AITUC, CITU, BMS கையெழுத்திடவில்லை . INTUC, DMK,HMS மட்டுமே 30 சதம் 78.2 10 ஆண்டுகள் ஏற்று MOU ல் கையெழுத்திட்டுள்ளன. AITUC, CITU, BMS 5 ஆண்டுகள் கோரி வற்புறுத்தி வருகின்றன. 5 ஆண்டுகள் எனில் 20 சதம் மட்டுமே என்றது நிர்வாகம்