அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Tuesday, October 12, 2010

போனஸ் கோரி அனைத்து பொதுச் செயலர்கள் பட்டினிப்போர் அக் 15
மாவட்ட தலைநகர்களில் தர்ணா அக்19 திரள்வோம்

எம் டி என் எல் நிர்வாகம் 25000 ஊழியர் குறைப்பு திட்டம் குறித்து பரிந்துரைத்துள்ளது.தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஆளெடுப்பு நடத்து என போராடப் போவதாக அறிவித்துள்ளன.