அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 29, 2012

CTTC Special Meeting

மீனம்பாக்க பயிற்சி நிலையத்தில் கிளைதோழர்களும் பயிற்சிக்கு வந்திருந்த தோழர்களும் இணந்து டிசம்பர் 28 அன்று சிறப்பு கூட்டம்- கல்வெட்டு திறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.. சீனிவாசன் , நடராஜன், முரளி போன்ற கிளைத் தோழர்களுக்கும்- கிள்ளி, மணி போன்ற TTA பயிற்சி தோழர்களுக்கும் நமது பாராட்டுக்கள்
No comments:

Post a Comment