அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Friday, April 23, 2010

துவங்கி முடிந்த வேலைநிறுத்தம் குறித்த விளக்கத்தை தோழர்கள் நிதானமாக படித்து புரிந்து கொள்ள வேண்டுகிறோம். கொள்முதல் கவுன்சில் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் அதன் முக்கியத்துவத்தை உண்ர்ந்தால் மட்டுமே நடைமுறை படுத்தமுடியும். பென்ஷனுக்கு ஒரே குறிப்பு என்ற வேண்டுகோளை தலைவர்கள் செவிமடுப்பார்களா?

No comments:

Post a Comment