அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Thursday, February 4, 2010

ஊதிய மாற்ற பரிந்துரைகள் நிர்வாகத்தால் போர்டிற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நாம் சுட்டி காட்டிய குறைகள் நீக்கப்பட்டனவா எனத் தெரியவில்லை. பரிந்துரைகள் அப்படியே போய் உள்ளதா மாற்றத்துடன் சென்றுள்ளதா எனவும் தெரியவில்லை

No comments:

Post a Comment